Map Graph

தண்டு மாரியம்மன் கோயில்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது

தண்டு மாரியம்மன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். இங்குள்ள அம்மன் கொங்கு நாட்டை ஆண்டவரின் படைவீரர்களுக்கு சின்னம்மை நோயை குணப்படுத்தியதாக நம்பிக்கை நிலவுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் தேர்த் திருவிழா இப்பகுதியில் உள்ள முக்கியமான சமய விழாக்களில் ஒன்றாகும்.

Read article
Nearby Places
Thumbnail
கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்த தொடருந்து நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்
Thumbnail
வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பூங்கா
Thumbnail
கோனியம்மன் கோயில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
Thumbnail
ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்
தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்
கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
சுக்கிரவார்பேட்டை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதி